ரூபா ஏழு இலட்சம் பெறுமதியான மருத்துவ தளபாடங்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கையளிப்பு

மட்டுப்படுத்தப்பட்டு அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யு சிக்கன கடனுதவுக் கூட்டுறவுச் சங்கம் சமூக நலன் மேம்பாட்டை இலக்காக கொண்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அடிப்படைத் தேவையாக காணப்படுகின்ற கண் சத்திர சிகிட்சை கூடத்திற்கு ரூபா ஏழு இலட்சம் பெறுமதியான மருத்துவ தளபாடங்கள் வைத்திய அத்தியட்சகரிடம் கையளிக்கும் நிகழ்வு .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரும் பதிவாளரும் ஏ.எல்.எம் அஸ்மி மற்றும் அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யுவின் தலைவர் ஐ.எம் இப்றாகீம் , கூட்டுறவு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யுவின் நிர்வாக உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள் .