எம்மைப் பற்றி

அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு எனும் நிறுவனம் கடந்த 25 வருடங்களாக எமதூரில் கடன், வைப்புச் சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது.

இவ்வமைப்பு தற்போது கூட்டுறவுத் திணைக்களத்தினூடாக அரச அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது. (பதிவு இல – KAL/801 of 25.06.2019)

வட்டியின்றி கடன் வழங்கி அனைவருக்கும்  பொருளாதார ரீதியாக சேவையாற்றி வருகின்றது.

இச்சேவைகள் மூலம் நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

இதன் திட்டங்களும், சேவைகளும் மிகவும் விசாலமாக ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றது. மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதுடன் கடன் கொடுத்தும் வருகின்றது.

இஸ்லாத்தில் பொருளீட்டலானது ஷரீஆ அடிப்படையில் அமைய வேண்டும் என்பதனால் அதே அடிப்படையில் வாடிக்கையாளர் வைப்புக்களை ஏற்று வட்டியின்றிக் கடன் வழங்கி வருகின்றது.

அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யுவில் இருக்கின்ற சேமிப்பு பணம் உங்கள் பையில் இருப்பது போல் நீங்கள் விரும்பிய போது உடனடியாக மீளப்பெற முடியுமாக உள்ளது.

எந்தத் தேவைக்கும் உடனடியாக பணத்தைப் பெற்றுக் உங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியுமாக உள்ளது.

அதேவேளை, நீங்கள் மற்றவருக்கு கடன் வழங்குவதன் மூலம் அல்லாஹ்வின் நன்மையையும், பறக்கத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இயக்குநர்கள் குழு

Al Haj. I.M. Ibrahim (J.P, N.P) – President

Al Haj. K.L. Al Ameen – Secratary

Al Haj. A.K. Mohamed Ashar – Treasurer

Al Haj. A.J. Mohamed Haneefa

Al Haj. A.L. Abdul Rasool

Al Haj. S.A. Rashik

Al Haj. M.L. Mohamed Saleem

Al Haj. A.M. Samsudeen

Al Haj. A. Abdul Salam

Al Haj. M.T.M. Mohamed Rashik

Al Haj. M.I. Mohamed Imthiyas

Al Haj. M.L.M. Ismail

Al Haj. S.M. Ibrahim