வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் – 2020

இச்சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் 2020.09.25ம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு கட்டிட தொகுதியில் அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யூவின் தலைவர் M.I. இப்றாஹீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இதில் இயக்குனர் சபை மற்றும் பொதுச்சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதம அதிதிகயாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் சங்க பதிவாளருமான M.C.M. செரீப் அவர்களும் சிறப்பு அதிதியாக பதில் உதவி கூட்டுறவு ஆணையாளர் M.I.M. பரீட் அவர்களும் மற்றும் அதிதிகளாக சம்மாந்துறை மஜ்லிஷ்ஷூரா அமீர் K.L. …

வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் – 2020 Read More »