நிதியீட்டல் கலந்துரையாடல் – 2020

அல்மஸ்ரபுல் இஸ்லாமியு சி.க.கூ சங்கதின் நிறுவன இயக்குனர்களுக்கும் சம்மாந்துறை வர்த்தக பிரதிநிதிகளுக்குமிடையிலான நிதி யீட்டம் தொடர்பான சினேகபூர்வ கலந்துரையாடல் 2020.02.07ம் திகதி சம்மாந்துறை, ஜனாதிபதி கலாசார விளையாட்டு கட்டிட தொகுதியில் அல்மஸ்ரபுல் இஸ்லாமியு சி.க.கூ. சங்கத்தின் தலைவர் I.M. இப்றாஹிம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அதிதிகளாக, சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுரா அமீர் K.L.ஆதம்பாவா (மௌலவி) மற்றும் கூட்டுறவு திணைக்களத்தின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் M.C.ஜலால்தீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதில், வர்தகர்கள், சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், …

நிதியீட்டல் கலந்துரையாடல் – 2020 Read More »